MARC காட்சி

Back
மங்கலரேவுச் செப்பேடு
245 : _ _ |a மங்கலரேவுச் செப்பேடு -
300 : _ _ |a 22 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
500 : _ _ |a

சிந்துரெட்டி என்பவர் தனது கிராமமான சின்னாரெட்டிப்பட்டியை விற்பதற்கு முனைந்தார். சோலப்பரெட்டி என்பவர் அதை வாங்க முன் வந்தார். சிந்துரெட்டி சோலப்ப ரெட்டியைக் குரவரெட்டி என்று இகழ்ந்துபேசி விலைக்குக் கொடுக்க மறுத்து விட்டார். இகழப்பட்ட சோலப்பரெட்டி நன்மறம் என்ற ஊருக்குத் திருமலை நாயக்க வந்தபோது அவரிடம் முறையிட்டார். திருமலை நாயக்கர் முத்துலிங்க தும்பிச்சினாக்கரை கலந்து நியாயமறிந்து இகழ்ச்சி பேசின சிந்துரெட்டியிடமிருந்து ஊரைப் பறிமுதல் செய்து சோலப்ப ரெட்டிக்கு கொடுத்ததையும், சிந்துரெட்டிக்கு அன்றாட வாழ்வுச் செலவுக்காகச் சிலவற்றை மட்டும் விட்டுக் கொடுத்ததையும் இச்செப்பேடு கூறுகிறது.

510 : _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, மங்கலரேவு, சிந்துரெட்டி, சின்னாரெட்டிப்பட்டி, சோலப்பரெட்டி, குரவரெட்டி, திருமலை, மதுரை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம்
752 : _ _ |a மங்கலரேவு |c மங்கலரேவு |d மதுரை |f திருமங்கலம்
905 : _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர்
906 : _ _ |a 29.7.1615 அல்லது 26.7.1675
914 : _ _ |a 9.82510989
915 : _ _ |a 77.98696518
925 : _ _ |a 22 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00013
barcode : TVA_CPS_00013
book category : விசயநகரர், நாயக்கர்
cover :
Primary File :

TVA_CPS_00013_மங்கலரேவு-001.jpg

TVA_CPS_00013_மங்கலரேவு-002.jpg

TVA_CPS_00013_மங்கலரேவு-003.jpg

TVA_CPS_00013_மங்கலரேவு-004.jpg

TVA_CPS_00013_மங்கலரேவு-005.jpg

TVA_CPS_00013_மங்கலரேவு-006.jpg